Welcome to SDTS Tamil Library
தமிழ் நூலகம்
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களால் நடத்தப்படும் எங்கள் நூலகம் தொடர்ந்து எங்கள் உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நடந்து வருகிறது. எங்கள் சேகரிப்பில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் தமிழ் பண்பாடு, நாட்டுப்புறவியல் மற்றும் அறிவார்ந்த நோக்கங்கள் பற்றிய நுண்ணறிவை வழங்கும் கடந்த காலத்திற்கான சாளரமாக செயல்படுகிறது. நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்து, தமிழ் இலக்கியத்தின் காலத்தால் அழியாத ஞானத்தையும் அழகையும் கண்டறிய உங்களை அழைக்கிறோம்.
About Us
Who We Are
நமது சங்கத்தின் தமிழ் நூலகம், பாரதியார் தமிழ் பள்ளியில் இயங்கிவருகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, பள்ளி நடைபெறும் நேரமான மாலை 6:45 முதல் 8:30 வரை நூலகம் செயல்படும்.
நமது நூலகத்தில் குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் மற்றும் அனைத்து வயதிற்கான நூல்கள் உள்ளன. சங்க உறுப்பினர்கள் அனைவரும் நூலகத்தை பயன்படுத்திக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
புத்தகத்தினைப் பெற முன் பதிவு செய்யவும், முனை மற்றும் இதர விவரங்கள் இந்த இணைய பக்கத்தின் கீழே உள்ளது.
வாழ்க தமிழ், வளர்க தமிழ்!
List of Books
Curated Collection of Tamil Literature
Our library features a curated collection of books spanning classical Tamil literature, contemporary works, and educational resources for all age groups. You can find the list of library books and their availability in this form.
PLEASE REMEMBER: Each member can borrow one Tamil book for 2 weeks and can extend it for one more week. If you have any questions or queries, please email it to sdts_library@googlegroups.com.

Reserve a Book
Book Reservation Form
To ensure you can secure your favorite Tamil literature, we offer a book reservation system. Simply fill out the reservation form and our team will confirm your booking as soon as possible. Please note that reservations are subject to availability and are valid for a limited period.
Reserve your book now by clicking here.
Book Extension
Extend Your Borrowing Period
If you need more time to finish your Tamil book, you can request an extension to your borrowing period. Please fill out our book extension form to extend your loan by an additional week. Extensions are subject to approval based on availability.
Request your extension by clicking here.
Contact Us
Get in Touch
Email: sdts_library@googlegroups.com
Our Library is operated during tamil school hours
Join our Tamil School Community on WhatsApp for the latest updates.
Library Timing: 6:45 PM to 8:30 PM